உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைஞர் மணியம் துள்ளார்" கூறியதற்கே, கருணாநிதி எதிர்ப்புத் எதிர்ப்புத் தெரிவித் என் று பம்பாயிலிருந்து வெளிவருகின்ற எக்கனாமிக் டைம்ஸ்' என்ற ஏடு எழுதுகிறது. ஆனால், பக்கத்திலே இருக்கின்ற 'கல்கி' அதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறது! 6 ஆளுநர் ஷா அவர்கள், வறட்சிப் பணியில் உள்ள சில அதிருப்திகரமான நிலைகளை விவரித்திருக்கிறார்” € என்று குறிப்பிட்டு, ஊ வழலை நாம் மறைக்கிறோம்' என்று ஜாடை காட்டுகிறது கல்கி! காமராசர் ஆட்சியில் ஊழல்" என்று இராஜாஜி கூறியபோது, 'இராஜாஜி ஆட்சியில் ஊழல் இல்லையா?' பதிலுக்குக் கேட்டாரே, காமராசர் அதைப் போல நான், போட்டா போட்டி காட்டா குஸ்தி'யில் ங்க விரும்பவில்லை! GT 60 MI எங்கு தவறு நடந்து - அதனை யார் சுட்டிக்காட்டி னாலும், அதனைத் திருத்தி அமைக்கவே முயற்சிகளை எடுத்து வருகிறது! கவர்னர்தான் சுட்டிக்காட்ட வேண்டு இல்லை -- யாரோ ஒரு கந்தன்-கடம்பன் இந்த அரசு, மென்றுகூட சுட்டிக் காட்டி னாலும், அதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கக் கழக அரசு தவறியதே இல்லை! வலுக்கட்டாயமாக வறட்சி நிதி வசூலிக் றோமாம்! தவ்று - மிகத்தவறு! 30-3- 75 கல்கி' ஏ களில் . 9 மாத்தம் அறுபத்து நாலு பக்கங்களில் - இருபத்து நாலு பக்கங் விளம்பரம் வாங்கப்பட்டிருக்கிறதே அதற்குக். ககி மானேஜர் எடுத்துக்கொண்ட முயற்சி அளவுகூட எடுத்துக் கொள்ளாமல்தான், இதுவரையில் ஏறத்தாழ இருபது இலட்சம் ரூபாய் வறட்சி நிதிக்கு வழங்கப் பட்டிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/58&oldid=1695084" இலிருந்து மீள்விக்கப்பட்டது