உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 85 அந்த ஜெய்ப்பூர், செங்கற்பட்டு மாவட்டத்திலே இருந்தால், இந்நேரம் இங்குள்ள எரிச்சல் எழுத்தாணிகள் அணிவகுத்திருக்கும் -- நம்மையும். நமது கொள்கைகளையும் தாக்க! அந்தக் கால்டா ஆலயம் மட்டும் நமது கடலூருக்குப் பக்கத்திலே இருந்திருக்குமானால், கருணாநிதியை எதிர்க்கக் கச்சைக் கட்டிக்கொண்டு, ஏடுகள் புறப்பட்டிருக்குமே! அந்த ஜெய்ப்பூர் கால்டா ஆலயத்து சூரியபகவான் எழுந்தருளியிருந்த இடம்-இராஜஸ்தான்! அர்ச்சகர் கொலை செய்யப்பட்டுக் குளத்திலே வீசப் பட்ட மாநிலம்-இராஜஸ் தான்! மன்னார்குடியில் - அர்ச்சகரைக் ணங்களைத் திருடினார்கள்! கொன்றுவிட்டு ஆபர ஜெய்ப்பூரில் -அர்ச்சகரைக் குளத்தில் போட்டு அமுக்கி விட்டு, ஆண்டவனையே விட்டார்கள்! தூக்கிக் கொண்டு போய் இராஜஸ்தானத்தில் நடைபெறுவது கழக ஆட்சியல்ல- காங்கிரசு ஆட்சி! ஜெய்ப்பூரும் நடக்கக்கூடாது - - மன்னார்குடியும் நடக்கக்கூடாது- இதுவே நமது கருத்து, ஆனால் இங்குள்ள எதிர் தரப்பினர், மன்னார்குடிக்குக் காரணம், கழக ஆட்சி' என்கிறார்களே. ஜெய்ப்பூருக்குக் காரணம் எதுவென்று போகிறார்கள்? எழுதப் அன்புள்ள, 3-5-6 மு.க. 31.6-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/95&oldid=1695122" இலிருந்து மீள்விக்கப்பட்டது