உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் இடியென 91 விழுந்து விட்டதே உன்னை இழந்து விட்டோம் என்ற செய்தி! துயில் கொள்வது போலத்தானே படுத்திருக்கிறாய் நம்ப முடியவில்லையே உன் வாழ்வு முடிந்து விட்டது என்பதை! கண்மலர்ந்தெழுவாய்! எங்களைக் கண்டு திகைப்பாய்! உன் காலடியில் நிற்கின்ற எனப் நான் உயிர் விட்டதாக யார் சொன்னது? புன்னகை புரிவாய்! வழக்கம்போல் கழகப் பணியாற்றக் கிளம்பிடுவாய்! என்றுதான் உன் அருகே நின்றபோது நான் எண்ணிக்கொண்டேன். அந்த எண்ணமும் நீயும் நீயும் மண்ணுடன் கலந்துவிட்ட சோகத்தை வெளியிடுவதற்கு கண்ணா! வார்த்தைகளே இல்லை! வார்த்தைகளே இல்லை நானிருக்கும் வரையில் என் நெஞ்சில் நீயிருப்பாய் கண்ணா! நிச்சயம் இருப்பாய்! உடன்பிறப்பே. கண்ணீரில் நனைந்த இந்த சொற்களை நம் கண்ணனுக்குக் க்குக் காணிக்கையாக்கி, தொண் ண்டரின் வழி நின்று கண்ணனின் புகழ்! அந்த உத்தமத் கடமைகளை ஆற்றிடுவோம். நாம்தான் ஒருவருக்கொருவர் ஆறுதல்! வாழ்க அன்புள்ள, மு.க. 16-6-76