உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 141 ஆனால் கோயிலடியில் நடந்த போரில் சேர மன்னன், சோழ மன்னன் இருவருமே வீழ்ந்து விட்டனர். கழாத் தலையார் எனும் புறநானூற்றுப் புலவர் ஒருவர், வெற்றிபெற்ற வேந்தனைக் கண்டு புகழ்க் கவிதை இயற்றிட கோயிலடிக்குச் செல்கிறார். ஆங்கே இரு படையினரும் நிலைகுலைந்து வீழ்ந்து கிடக் தரப்புப் கின்றனர். கண் கலங்க விட்டான். 9. சோழ மன்னன் புண்பட்டுச் சாய்ந்து சேர மன்னனோ குற்றுயிராய்க் களத்தில் கிடக்கிறான். கழாத்தலையார் அவனருகே செல்கிறார். இரண்டு மன்னர்களுமே வீழ்ந்துவிட்ட பிறகு தமிழ்ப் புலவர் யாரிடத்தில் எதைப்பாடி எதைப் பரிசாகப் பெற. முடியும்? 6 "களிறு முகந்து பெயர் குவ மெனினே ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போலக் கைம்மா வெல்லாம் கணையிடத் தொலைந்தன யானைகளைப் பரிசாகப் பெற்றுச் 99 செல்வோமென்று வந்தேன். மழைமுகிலைத் தடுக்கின்ற குன்றுகளைப்போல அவைகள் கணைகள்பட்டு மாய்ந்து விட்டன; என்று கள. காட்சியை வர்ணிக்கிறார் புலவர்! 'கொடுஞ்சி நெடுந்தேர் முக்குவ மெனினே கடும்பரி நன்மான் வாங்குவயி னொல்கி நெடும் பீடழிந்து நிலஞ் சேர்ந்தனவே" கொடுஞ்சியோடு கூடிய நெடிய தேர்களைப் பெற்றுச் செல்வதற்கும் வழியில்லை. போர்க் களத்தே ஏற்பட்ட விளைவுகளால் குதிரைகள் அங்குமிங்கும் தவித்தோடி. தேர்கள் அனைத்தும் நொறுங்கிச் சீரழிந்து விட்டன. .