உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளாத்திகுளம் வேதனை உடன்பிறப்பே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட “ஜீன் மெஸ்லியரின் மரண சாசனம்' என்ற நூலை நேற்றிரவு படித்துக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கத்தோலிக்க மத குரு என்பதையும் அவர் கடவுள், மதங்களைப்பற்றி எவ்வாறு விமர்சிக்கிறார் என்பதையும் இப்போது விளக்கிடப் போவதில்லை. நான் இந்தக் கடிதத்தில் அவர் அந்த அந்த நூலில் மனிதனையும் மிருகத்தையும் பற்றிக் குறிப்பிடுகிற சமுதாய அமைப்பில் கருத்துக்கள் இன்றைக்குள்ள எவ்வளவு முக்கியமானவை என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 6 குள் குணத் 'முகத்தோற்றத்தில் மனிதர்களு க் வித்தியாசமிருந்து வருவது போலவே திலும் புத்தியிலும் மனிதர்களுக்குள் வித்தியாசங் கள் இருந்தே வருகின்றன. மனிதனுக்கும் நாய்க்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, அவ்வளவு வித்தியாசம் மனிதனுக்கும் மனித னுக்கும் இருந்தே வருகிறது. மனிதர்களுக்குள் நாம் எவ்வித ஒற்றுமையும் காண்பதில்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இருப்பது உண்மை. ஆனால் அந்த வித்தியாசம்