உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 66 கலைஞர் 'அகில இந்தியப் பொதுச் செயலாளர் மட்டுமல்ல; நமது கட்சியின் பொதுக்குழுவே அகில இந்தியப் பொதுக்குழுவாக திடீரென மாறிவிட்டது. அது மட்டுமா; கட்சியின் அமைப்புச் செயலாளரும் அகில இந்திய அமைப்புச் செயலாளராக ஆகிவிட்டார்! 'அப்படியானால், நம்ப கட்சியே அகில இந்தியக் கட்சியாகிவிட்டது என்று சொல்லு!" 66 'ஆமா, அதற்கு வேறு என்ன அர்த்தம்? ஒரு நகர சபைத் தலைவ1 மேயராகிவிட்டார் என்றால், அந்த நகர சபை கார்ப்பரேஷன் ஆகிவிட்டது என்று தானே அர்த்தம்! கார்ப்ப ‘அது சரி! ஆனால் முதலில்; நகரசபை ரேஷன் ஆகிறது என்று அறிவித்துவிட்டுத்தானே- அதற்குப்பிறகு நகரசபைத் தலைவர் பதவியை மேயர் பதவியாக மாற்றமுடியும்? இது அப்படி நடக்கவில்லையே; முதலில் சேர்மன் மேயராகிறார்! பிறகு முனிசிபாலிடி கார்ப்பரேஷன் ஆகிறது! என்பது போலல்லவா இருக் கிறது! அனைத்திந்திய பொதுச்செயலாளர், அனைத்திந் திய பொதுக்குழு - இரண்டும் அறிவிக்கப்பட்டாகிவிட் டது! இனிமேல்தானே கட்சிப்பெயருக்கு முன்னால் 'அனைத் திந்திய" என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்?" 6 'ஆமாம்,மெல்ல மெல்ல அந்தச்சொல் சேர்க்கப்பட்டு விடும்!” 8 6 அப்படி ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய நமது கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கவேண்டாமோ? நீ பொதுக்குழுவில் ஒரு உறுப்பினர்தானே?” உ "ஆமாம்! பொதுக்குழு, முழுதுமே நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்தானே! அதுவும் நிரந்தரமல்ல! ஒவ்வொரு. பொதுக்குழுவுக்கும் தந்தி அனுப்பப்படும். அந்த முறை