உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கலைஞர் “நம்ப தலைவர், நேற்று முதல் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார்! நம்ம கட்சிப் பொதுக் குழுவும் அகில இந்தியப் பொதுக் குழுவாகி விட்டது! சுருக்கமாகச் சொன்னால் நமது அ.தி.மு.க. அகில இந்திய அ.தி.மு.க. என்று மாறிவிட்டது!" அண்ணா நாமம் வாழ்க! அண்ணாயிசம் வாழ்க 6 6 க!" இந்த மிகப் கூட்டாமல், “அகில இந்தியா கட்சி என்றுதான் ஆகட்டும்; அல்லது அகில உலக ரசிகர் மன்றம் இருப்பதுபோல, அகில உலக அ.தி.மு.க. என்று தான் ஆகட்டும்! அதுகூட அல்ல இப்போதுள்ள பிரச்சினை! பெரிய மாற்றத்தை செயற்குழுவைக் பொதுக்குழுவைக் கூட்டாமல், விரைவில் "ரிலீஸ்‘" ஆகப்போகும் ஒரு புதிய படத்தைக்கூடப போட்டுக் காட்டாமல், கட்சியின் சட்ட திட்டத்தைக்கூடத் திருத் தாமல் எப்படி அறிவிக்கலாம் என்பது தான் கேள்வி!' ' என் "சட்டதிட்டமா? ஏன்ப்பா! நீ இன்னும் தி. மு. கழகத்திலே இருக்கிற ஞாபகத்திலேயே பேசிக்கிட்டு இருக்கிறாயே! 1949-ல் தி.மு.க. ஆரம்பமாயிற்று- உடனே சட்டதிட்டக்குழு அமைக்கப்பட்டு 1951-ல் சட்டதிட்டங்கள் முதல் மாநில மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரண்டே வருஷத்திலே தி. மு. க. சட்டதிட்டம் இறுதி வடிவம் பெற்றது! நம்ப கட்சி ஆரம்பித்து நாலாவது ஆண்டும் முடியப்போகிறது! சட்டமாவது - திட்டமாவது! ஏதோ இரண்டு தடவை அதன் நகல் வடிவத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பத்திரிகையிலே வெளியிட்டு, "இருபத்தாறு லட்சம்" உறுப்பினர்களின் அபிப்பிராயத்தையும் வழங்குமாறு கேட்பார்கள். அத்துடன் சரி! அந்த சட்டதிட்ட நகல் வரைவில் அனைத்திந்திய பொதுச் செயலாளர்- அனைத்திந் தியப் பொதுக்குழு - என்று எங்காவது இருக்கிறதா? 6