உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கலைஞர் என்கிறார்கள். பனை ஓலையில்தான் மஞ்சள் தடவி எழுதவேண்டுமென்கிறார்கள். ஆகவே, பனைமரமே! நீ இல்லையேல் என் பெண்ணின் மண விழாவே நடக்காது, உடனே கொடுத்திடுக "அட்டியில்லை, எனக்கு அதுதானே கொடுத்தனுப்பினேன். என்று ஓலை!" என்றார். வேலை!'" பொறி "பையன்கள் எல்லாம் கார்த்திகைப் . சுற்ற வேண்டுமென்கிறார்கள். அதற்குப் பனம்பூ தந்திடுக" எனக் கேட்டு அந்தச் சிலரில் ஓரிருவர் வந்தனர். இல்லையென்று என்றைக்குச் என்றைக்குச் சொன்னேன்! பூக்களையும் வெட்டிச் சென்றனர். குலைகுலையாய்க் காய்த்திருந்த பனங்காய்களைப் பிளந்து நுங்குகளை எடுத்துக் கொண்டனர். கடுங் கோடை காலம் ஆனதாலே நுங்கு வியாபாரத்தில் நல்ல இலாபம் கிட்டி, பட்டிருந்த கடனையெல்லாம் தீர்த்துவிட்டோம் என்று அவர்கள் என் வேரடியிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று. அப்போது, திடீரென பெருங்காற்று மழை இடி- மின்னல்! அடை மழை பொழியத் தொடங்கி விட்டது. அவர்கள் இரண்டொரு நாட்கள் என் பக்கம் வரவே இல்லை. ஊரெல்லாம் வெள்ளக்காடாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். வறண்டு கிடக்கிற பூமி, இந்தப் பெரு மழையால் குளிர்ந்தது என்றாலும ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிற்று ! நானிருந்த ஊரின் எல்லையில் ஒரு வாய்க்கால் உண்டு. அந்த வாய்க்கால் கரை தெரியாமல் பெருகி ஓடுகிறதென்று செய்தி வந்தது. செய்தியைத் தொடர்ந்து அந்தச் சில மனிதர்களும் வந்தார்கள். அவர்கள் கையில், கோடரி, ரம்பம் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/18&oldid=1695426" இலிருந்து மீள்விக்கப்பட்டது