உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முறையாக விவாதித்துத் மாறுபாடுகள் தான்! கலைஞர் தீர்த்துக்கொள்ளக்கூடிய 6 ஆட்சிப் பொறுப்பை அண்ணாவுக்குப் பின் ஏற்பதில் ஏற்பட்ட மாறுபாடுகூட, "மலையளவு வளரும், நிலை குலையும் கழகம்," என்றெல்லாம் எதிர் பார்த்தவர்கள் தலைகுனிந்திடும் அளவுக்கு நாவலர் காட்டிய பெருந்தன்மையும், நான் அவரிடம் காட்டிய அன்பும்தான், நான்கைந்து மாத இடைவெளிக்குப் பிறகு எங்களிருவரையும் ஒன்று ஒன்று சேர்த்தது. சேர்த்தது. எங்கள் உள்ளத்தில் ஒருவரையொருவர் தூய்மையாக நேசிக்கும். உணர்வு இருந்த காரணத்தால்தான், கழகப் பணிகளை பொறுப்பிலும் எங்களால் ஒத்துப் போக ஆற்றும் முடிந்தது! அவர், தன் அறிவாற்றலால் முன்கூட்டியே அடை யாளங் காட்டிய சிலரை ; நான் பெற்றிருந்த இரக்கமுள்ள மனதால் முதலிலே புரிந்துகொள்ளாவிட்டாலும், பிறகு அனுபவத்தின் வாயிலாகப் புரிந்து கொண்டேன். இன்ன மும் புரிந்துகொண்டு வருகிறேன். 6 6 "நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை 39 என்ற குறளை அடிக்கடி எனக்கு நினைவு படுத்தி நாவலர் என்னை இடித்துரைப்பதுண்டு. உதவிகள் செய்வதிலும் தவறு ஏற்படுவதுண்டு; பெறுகிறவர்களின் உதவி செய்யாவிட்டால்! பண்பை அறிந்து இதை அவர் பலமுறை எனக்கு நினைவு படுத்துகிறார். எனினும் இந்த ஒரு விஷயத்தில் நான் இன்னும் முழுமை யாகத் திருந்திடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். நான் பெரியாருடன் ஈரோட்டிலேயே சில காலம் இருந்திருக்கிறேன். அவர் என்னைவிட அதிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/24&oldid=1695432" இலிருந்து மீள்விக்கப்பட்டது