உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரகசியம் ! 101 அதுவும் உன் கவிதைகளைப் பாடித் தொண்டாற்றத்-தோழனே தொல்லைப்படும் நான் எல்லையில்லா ஆவல் கொள்கிறேன், துணை புரிவாய்! இங்ஙனம் தூயமணி.' இப்படி ஓர் அஞ்சல் ! 66 “ஏழைகளைப்பற்றி எழுதும் என் அய்யனே! என் கதை சோகம் நிறைந்தது. எனக்கோர் வழிகாட்டு ! ” 66 66 நாடகத்தில் ஒரு வேடம் திரையுலகில் ஒரு காட்சி ” “ நீ எழுதும் ஏட்டினிலே ஒரு வாய்ப்பு” “பணமல்ல எனக்குத் தேவை! பணிபுரிவேன் கலைத் துறைக்கு 66 66 கொள் உன் பாடலை என் வாயால் பாடவேண்டும் ' ,, சரியென் று சொல். இல்லையேல் என் சாவை ஏற்றுக் “ பல முடங்கல் எழுதினேன்-பதிலில்லையே; ஏன்? 66 வேலையில்லை' என எழுதிவிட்டீர் வேதனை தாங்கவில்லை ' “நாடக மேடை! “ திரை உலகம் !! 99 "பத்திரிகை அலுவலகம் !!! ' 99 ஆயிரக்கணக்கிலே அவன் புகழ்பாடிக் கடிதங்கள் குவிந்தன. புகழ் பாடும் கடிதங்கள் எல்லாம் அவன் உதவியை நாடி நின்றன. அவன் வளர்ச்சிக்கு அளவே இல்லை. வளர்ந்தான் ; வளர்ந்தான்; வளர்ந்து கொண்டே போனான் ! ஒரு நாள் திடீரென அவன் இல்லத்தில் ஒப்பாரி கேட்டது ! அலறல் வந்தது கேட்டு அனைவரும் ஓடினர். ஊரே திரண்டு ஓடியது! அவன் இறந்துவிட்டான். இறவாப் புகழ்பெற்ற அந்தக் கவிஞன் இறந்துவிட்டான். அதுவும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டான். கோழைகளை வீரராக்கிடப் பாடிய அந்தக் கோமான் இறந்துவிட்டான். தற்கொலை கொண்டான், தமிழ்த் தாய்க்குச் சிலம்பு பூட்டிச் அணிகள் சூட்டி மகிழ்ந்தவன். செய்து சிங்கார