உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நாடெங்கும் பரவிற்று ; 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் அப்பாடா, படம் தப்பிப் பிழைத்தது” என்று நாட்டோர் பெருமூச்சுவிட்டனர். குறிப்பிட்ட தேதியிலே படத்தை வெளியிடும் விளம்பரம் வந்தது, அடடா! படத்தின் பெயரை இதுவரையில் சொல்லாமல் இருந்துவிட்டேனே"செவ்வானம்" என்பதுதான் அந்தப் புரட்சிப் படத்தின் பெயராகும். நானூறு தியேட்டர்களில் ஒரே நாளில் படம் வெளியிடப் பட்டது; தியேட்டர்கள் இடிந்து நொறுங்கிவிடுமோ என்கிற அளவுக்குத் திரளான கூட்டம்; எந்தப் படத்திற்கும் இவ்வளவு பரபரப்பு இருந்ததில்லை! தலைநகரத்திலே திரையிடப்படும் தியேட்டருக்குப் பரமசிவா னந்தம் வருகை தந்திருந்தார். அவரைக் கண்ட ஆவலோடு வரவேற்றுக் குதூகலித்தனர். படம் ஆரம்பமானது. மக்கள் 'செவ்வானம் என்ற தலைப்பைக் கண்டதும் ஒரே கை தட்டல்-வயிற்றெறிச்சல்காரர்கள் சிலரின் மனத்தைப் புண் படுத்தக்கூடிய அளவுக்கு மக்களின் ஆரவாரம். 6 66 99 கதை, வசனம் என்ற பெயர் காட்டப்பட்டது; அதனையொட்டி, நடிகர்கள் டைரக்டர் பெயர்கள் வந்தன. இறுதியில், "தயாரிப்பு பரமசிவா னந்தம் ” என்ற எழுத்துக்கள் பெரும் கரகோஷத்தைப் பெற்றன அடுத்த முதல் காட்சி என்ன என் என்று று மக்கள் துடித்தனர்; திரை ஒரே வெளுப்பாயிருந்தது! சில வினாடிகள் அப்படியே இருந்தது. பிறகு கீழ்க்காணும் எழுத்துக்கள் உருண்டு வந்தன. 'படம் முற்றிற்று -வணக்கம் " மக்கள் திகைத்தனர். தியேட்டரில் மணி அடிக்கப்பட்டது. திரைகள் இழுக்கப்பட்டன. தியேட்டரில் ஒரே புரட்சி! மக்கள், பரமசிவானந்தத்தைச் சூழ்ந்துகொண்டனர். என்ன அக்கிரமம்?” என்று கத்தினர். 99 எல்லாம் சென்சார் வேலை என்றார் அவர். 66 சென்சார் இரண்டு தாகச் சொன்னார்கள்?” இடத்தில்தானே அய்யா வெட்டிய