உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷம் இனிது மாமன் 211 ளைய வேண்டும்; அதற்கு ஏராளமான பொன் வேண்டும்-பொக்கிஷ நிலை சரியில்லாத இந்தச் சமயத்தில் எப்படி அந்த ஆலயத்தை நிர்மாணிப்பது என்று தயங்கினான். சத்தியவதியோ மாமனாருக்கு அளித்த வாக்கை எப்படியும் நிறைவேற்ற வேண்டுமென்று துடித்துக்கிடந்தாள். ஆசைப்படி அவரது செல்வன் அர்தோலை நன்கு பாதுகாத்தாள். அதன் காரணமாக அர்தோல், அவளைத் தன் சொந்த அன்னை போலவே பாவித் தான். ஆண்டவனுக்கு ஆலயம் விரைவில் கட்டியாகவேண்டும் என்ற ஆசையைச் சத்தியவதி, அடிக்கடி அர்தோலிடம் தெரிவித்து வந்தாள், 66 அர்தோல்! அரசர் டில்லியிலிருந்து திரும்ப நாளாகு மல்லவா?' 68 ' ஆம் அம்மா ! நான்கு மாதங்களாவது பிடிக்கும்." “அதற்குள் ராமன் ஆலயத்தை நாம் எப்படியும் கட்டி முடித்துவிட்டால் அவர் திரும்பி வந்ததும் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் தெரியுமா? "தாயே! அது உண்மைதான். தேவாலயத்தை நாளைக்கே எழுப்பிவிடலாம். கருவூலத்தில் இல்லையே! 66 அதற்கான பாருள் எங்கேயோ வைரச் சுரங்கம் இருப்பதாகச் சொன்னாயே; அது என்ன ஆயிற்று அர்தோல்? 66 ஆமாம் இருக்கிறது. நாட்டு மக்களின் வரிப்பளுவைத் தடுக்க அந்த வைரங்களைப் பயன்படுத்தலாமென எண்ணினேன்.' 66 முதலில் என் மனப் பளு தீரவேண்டும் அர்தோல்! ராமனின் ஆலயம் அமைந்துவிட்டால் நாட்டிலே எக்கேடும் கிளம்பாது. இருக்கும் தீமைகளும் அழிந்துபடும். ஆகையால் முதலில் கோயில் திருப்பணியைக் கவனி !’” வைரச் சுரங்கத்திலிருந்து மிக ரகசியமாக வைரங்களைச் சேமிக்க வேண்டும். சுரங்கம் நம் நாட்டில் இருப்பது தெரிந்தால் உடனே சுரண்டும் டெல்லி, சூறாவளி வேகத்தில் புறப்பட்டு வரும் வைரம் எங்கே என்று வாயைப் பிளந்தபடி!" சரி அர்தோல்; டெல்லியில்தான் விழாவும் வேடிக்கையுமாக இருக்கிறதே; இந்த நல்ல நேரத்தில் நாம் வைரங்களை ரகசியமாகச்