உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 66 கிறது. 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் ஸ்வாமி...ஆயிர ரூபாய் எடைதான் வெள்ளி கிடைத்திருக் காலையில் ஆயிர ரூபாய் எடை வரும். சந்தோஷம். மொத்தம் இரண்டாயிர ரூபாய் எல்லாவற்றையும் தங்கமாக்கிவிட்டால்... போதுமல்லவா ?" எடை. முதலியார் தோளைச் சொரிந்துகொண்டே தலையசைத்துப் பல் இளித்தார். சாமியாரின் நெற்றியில் சில சுருக்கங்கள் மின்னி மறைந்தன. 'சம்பந்தம்!” 66 66 ஸ்வாமி!" "நாளைக் காலை பூஜை முடிந்ததும் யாரும் மேல் மாடிக்கு வரக்கூடாது. உத்தரவு." 66 60 66 நீயுந்தான்." ஆகட்டும்.” இரவு முழுவதும் நான் தனித்திருந்து சிவபூஜை செய்ய வேண்டும்." 66 “ ஆக்ஞை ஸ்வாமி ” "முதலியார்...." 66 ஸ்வாமி தெரிந்ததா? 66 66 ஆஹா..." இரவு பூஜை முடிந்து-மறுநாள் உதயமானதும் நீர் மாடிக்கு வரவேண்டும்.... உமது விருப்பம் நிறைவேறியிருக்கும் நீர் கேட்பது தங்கந்தானே?" ஆமாம்.... அதைவிட உயர்ந்ததாய் ஆக்கமுடிந்தாலும் 66 'கவனிப்போம்....வைரப் பாளமாகக்கூட ஆக்க முடியும், சிவனருள் எப்படி இருக்கிறதோ....!"