பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்

குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில்
பால்வெண்ணிறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும்

காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்

மாநிலத்தே!