உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூல்.... 3593 சென்னை, பச்சையப்பன் கல்லூரித்தமிழ் விரிவுரையாளர் க. அன்பழகன் எம்.ஏ., அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னை லயோலாக் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கலையும் வாழ்வும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பலரும் பயனுற எழுத்து வடிவத் திலே கொண்டுவர விரும்பினோம். இந்தக் கலையும் வாழ்வும்! அவர்களின் மதிப்புமிக்க அதன் விளைவே பல பணிகளுக்கிடையே சிரமம் கருதாது நம்முடைய விருப்பத்தை நிறைவேற் றியமைக்கு நன்றி. இந்தப் புத்தகம் வெளிவரப் பெரிதும் துணையா யிருந்த நண்பர் மா. குமாரசாமி அவர்கட்கு நமது நன்றி! ப. முத்தையா