பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ல் ய | ணி 竇 மான் அப்பர்சுக்கரம் அப்படி கிகழும் என்று எதிர் பார்க்கவே இல்லை. சிருஷ்டி சக்தி, மனிதர்களுக்கு மட்டும் விருங்காலத்தின் போக்கை உணரும் திறமை அளித்திருந்தால், இந்த உலகத்தில் எத்தனையோ விபரீத காரிய்ங்கள் கடிைபெரு மில் கின்றுவிடும்; தடுத்துவிடக்கூடிய வலிமை பெற்றுவிடுவார் கள் மனிதர்கள். அத்தகைய அதிமனித சக்தி எதுவும் பெற் றிராத காரணத்தினல்ே தான், அப்பர்சுந்தரம் தனக்குத்தானே சே, என்ன முட்ட்ாள்தனம் செய்துவிட்ட்ேன்' என்று அடிக் கடி ந்ொந்து கொள்ள வேண்டியதாயிற்று. - ஊரிலே பெரிய மனிதரான அவர் சுய கிந்தனே செய்து கொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன என்று கேட்டிாலிே, கல்யாணி தான் காரணம் என்று பலரும் சொல்வார்கள். கல்ய்ாணி வளர்ந்த விதமும் அவள் போக்கும் ஊரறிந்த விஷய மாயிற்றே என்றும் சொல்வார்கள். அதனுல் தான், திருவர்னர் அப்பர்சுந்தரம் காலு பேரைப் போல கெளரவமாக ஊரில் தலை நிமிர்ந்து திரிய முடிவ்தில்லை. - அவரது வாழ்க்கைச் சிரித்திரத்தின் வெள்ளிய் பக்கங் களிலே இந்த அகெள்ரவத்தின் கறுப்புச் சுவடுகள் பதிந்திருக்க வேண்டிய்தில்லை தான். ஆல்ை, வாழ்க்கை கிய்தி என்ன மனித ரின் கினைப்புக்குள்ளா அட்ங்கிக் கிடிக்கிறது ! அந்த விஷயம் ஆவர். இாதில் விழுந்ததும் அவர் இடிந்து போய் உட்கார்க் துவிட்டார். அவர் எதிர்பாராதது "அது. எதிர்பார்த்ததோ, பாரததேச-அது கடந்து விட்ட்து. அவரது பெயருக்கு இனி என்ன மதிப்பு! அதை கினைத்த போது தான், அவர் உள்ளம் அடிதுடித்தது, எதிர்காற்றில் அகப்பட்ட காற்ருடி ஒலே போல. - - திருவாளுர் ஆப்பிச்சுத்தாம் அவரது சமூகத்தில், அவர் குடியிருந்த தெருவில்--ஏன், அந்த ஊரிலேtே என்று செல்ல லாம்-ஒரு ஹிட்லராகக் கருதப்பட்டவர். அவர் கினேப்பும் அப்படித் தான். ஐயாப்பிள்ளே பெயரை எழுதி ஒரு சாமானே நடுத்தெருவிலே போடுங்களேன். எந்த சாத்திரியானுலும் அது திருட்டு போயிடுமா புார்க்கலாம் ! எவனுக்கு திைரியம் வரும் அதைத் தொடி' என்ஆ அவரது அக்காள் ஷண்முகத் தாச்சி சவால் விடுக் தொனியிலேய்ே அவரது அதிகாரத்தின் 2. - .