பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த மகாதேவர் கண் விழித் தார். அவர் பார்வை பூலோகத்தில் பாய்ந்தது. ஒருமுறை உடல் க்டுங்கியது. வேள்ளிப் பனிவரையின் குளிரால் அல்ல! கண்ணு லகத்துக் காட்சி அவர் உள்ளத்தைத் தொங்கது. அவர் மர்தி யில் ஆழ்ந்திருந்தாலும் அவரது சினேவு, சுடிலப் பொடி போல மக்கி விடிவில்லை. அவருக்கு கன்முக கினே விருந்தது-உலகம் முடிவுற, ஊழிக்காலம் இன்னும் விர வில்லே. வடிவைக்கனல் சமுத்திர நடுவிலேதான் கங்கி யிருந்தது. ஆளுல், இது என்ன ? உலகத்தில் அம்ைதி யில்லே. த்ங்கள் கிருஷ்டியின் சிறந்த ஐந்துக் க்ள் என்று பூரிப்பு பெற்மூர்களே மும்மூர்த்திகள்......... அக்த மண்ணுலகப் பூச்சிகள் ஏன் இப்படிக் கொந்தளித்துக் கும்மாளி யிக வேண்டும்......அவர் உள்ளச் சீற்றம் போல, அழுத்தில் கிடந்த காகமும் சிறியது. காக்கும் தொழிலே அந்தப் பகட்டுச் சாமி சரியாகச் செய்து வில்லை போல் தோன்றுகிறது. அவனுக்கு அதற்கு எங்கே ங்ோம் இருக்கப் போகிறது ! ஆடம்பர அலங்கர்ாங்கள் செய்அதி: கொண்டு, அழகு பார்த்து மகிழ்வதுடின் அழகிகளேப் பார்க்க வும் தான் காலம் சரியாக இருக்கும்....சே. அவரவர் வேலையை அவர்கள் ஒழுங்காகச் செய்ய்ர் விட்டால் என்ன உலகம் ! என்ன சிருஷ்டி ! கோபமுற்ற சிவன் ேெற்றிக் கண்ணேத் திறக்கலாமா, விேன் டிாமா என எண்ணினர். அந்த கினேப்பாலேயே கெற்றிக் இன் சிறிது கெருப்பு வீசியது : அக்கனலேப் பொதுக்காமல், கைலாச பர்வதத்தின் பனிக்கட்டிகள் உருகி ஒட்த் தொடங்கின. வெயில் கொளுத்தலாயிற்று. கோடிைகால ஆரம்பத்திலேயே அகோர மாக இருக்கிறதே என்று சுகவாசிகள் புலம்பலாயினர். சரிதான். இனி கடிலில் வசிக்க வேண்டிய் சிகன். ஆதிசேடா, பைங்காகக்குஉைய்ாய், படுக்கையாய், ே தர்முளுய் உடீன் வா என்று விஷ்ணு பகவான் கிளம்பிஆர். அப்பெர்த்து கூ அலங்காரம் செய்து கொள்ள மறக்க வில்லை : 7 -