பக்கம்:கல்வி நிலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கல்வி கி 2ல

தேன் ஈ முயற்சி யுள்ளது. எறும்பு வருமுன் காப்பது.

இன்னவாறு மிருகங்களிடமும் பறவைகள்பாலும் சில தன்மைகள் இயல்பாகவே சார்ந்து இனமுறைகளோடு

தோய்ந்திருக்கின்றன. இருந்தாலும் அவை உயர்வாய் மதிக்கப் படாமல் இழிவாகவே எண்ணப்பட்டு உள்ளன.

H

இந் நிலைக்குக் காரணம் என்ன? கருதி புணரின் உரிய உண்மைகள் தெரிய வருகின்றன. பகுத்து அறியும் கிறனும் பான்மை இனமும் மேன்மையாய் ஒரு சேர அமையாமை யால் அவை கீழ்மையாய் கிற்கின்றன. இழிவும் உயர்வும் பல வழிகளில் விழிதெரிய நேர்கின்றன. வெளியே தோன்அறுகின்ற தோற்றங்களுக்கெல்லாம் உரிமையான காரணங் .

கள் மாமமாய் உள்ளே ஊன்றி உறைங்கிாக்கின்றன.

ரு "ابت F

உணர்வு கலங்களோடு கலந்து பல குன 母 ர்மைகளும் ஒருங்கே சேர்ந்துள்ளமையினுலேதான் மனிதன் உயர்ந்த நிலையில் சிறந்து ஒளி விசி உலாவுகின்றன். அறிவோடு மரு. விய குண சமுதாயங்களே மனித சமுதாயத்தை யாண்டும்.

రా ■ * "...- ... ." . . . . * ... To .ெ = மகிமைப்படுத்தி எவ்வழியும் உயர்த்தியருளுகின்றன.

அறிவும் பண்பும் மனிதனுக்கு ஒளியும் இன்பமும் . உதவி உரிமையோடு உயர்ந்த மேன்மைகளைச் சேய்து வரு: கின்றன. இந்தப் பாக்கியங்களை இழந்தவர் மடையர், கொடியர், மூடர், முருடர் என மிடியும்.அ. கிற்கின்றனர். இவற்றை உடையவர், யாவும் உடையாய் இருமையிலும் பெருமை பெற்று வருகின்றனர். வரவே இவை தெய்வத் திருவுகளாய் உய்வைத் தந்து ஒளி புரிந்துள்ளன. கருதிய மேன்மைகளையெல்லாம் உரிமையோடு தருகிற அரிய அதி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/12&oldid=551938" இலிருந்து மீள்விக்கப்பட்டது