பக்கம்:கல்வி நிலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அதிகாரம்

பேச்சு வழக்கால் மனிதன் மாட்சிமை அடைந்து வரு :கிருன். வாய்பேசும் வாய்ப்பு ஒன்றினலேதான் மனிக் சமு. தாயம் அதிசய நிலையில் உயர்ந்திருக்கிறது. விலங்கு முதலிய பிரானிகள் பேசா. மனிதன் ஒருவனே பேசவுரியவனுய்ப் பெருகி வந்துள்ளான். உள்ளத்தில் தோன்றிய தன் எண் னங்களை வெளியே தெளிவாக மனிதன் உணர்த்துகின்ற ஒலிகளே மொழிகள் என் விளங்கி நிற்கின்றன. மொழிகள் வழங்கவில்லையானல் யாவரும் ஈன ஊமைகளாய் இழிந்து கான விலங்குகளாய்க் கழிந்து நிற்பர். மிருகங்களைவிட மேலான மேன்மைகளை மனித இனம் மருவி இருத்தற்குக் காரணம் மொழிகளே என்பது விழி தெரிய வந்தது. வாய் மூட வையம் மூடும் என்னும் பழமொழியால் பேச்சு வழக் -கின் காட்சிகளையும், மாட்சிகளை யும் நேரே காணலாகும்.

உயிர் வாழ்க்கையின் ஒளி விளக்குகளாய் மொழி வழக்குகள் எங்கும் கன்கு அமைந்திருக்கின்றன. கன் *. கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைக் கான் உணர்ந்து கொள்ளவும் மொழிகள் எவ்வழியும் துணையாய் இருத்தலால் மனிதவாழ்வுக்கு.அவை ஒளி விழிகளாய்எழில் செய்துள்ளன. வாய்மொழி வழங்கி வருதலால் வையம் வழி வழியே இயங்கி வருகிறது. உலகம் உயர்ந்த நிலையில் -இயங்கி வருவது. எதல்ை என்பதை இ த ைல் அறிந்து

கொள்ளலாம். உரைகள் இயக்க உலகம் இயங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/19&oldid=551945" இலிருந்து மீள்விக்கப்பட்டது