பக்கம்:கல்வி நிலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 கல்வி கிலே

தாலின் விளைல்ையும் அதன் பயனையும் இவை நயமாக விளக்கியுள்ள்ன். கலையறிவாகிய கதிரிலிருந்து விள்ைந்து வங் துள்ள்ல்ம்பால் க்ல்வி நர்லின் நிலைம்ையும் தலைமையும்.

-- - - * * * * * - - - - - . *** - F - or . нт கினைந்துகொள்ளலாம்.உருவகவுரை கருதி உண்ர் வுரியது. மன்த்தில் உள்ள க்ச்டுகள்ை நீக்கி மனிதனே மேன்ம்ைப். T S TS eAAA S AAAAA AAAAS JSSS SSS TSTG - سنتي " படுத்துவதே ங்ால் என்ற க்னல் அதன் மாட்சியும் ஆட்சியும். திெரிய வந்தன. பஞ்சு நூல் வெண் கல்யாய் உடலை அலங்.

- - - - * , or o: . " "بي H # *** * * கரித்துமானத்தைக் கர்த்தருளுகிறது; நெஞ்சு து.ால என கல்யாய் உயிரை அலங்கரித்து உயர்கலன்கள் பலவும் அருளு. கின்றது. இருவகை நூல்களும் ஒரு தொகையாய் வந்து. அவற்றின் உரிமை நிலைமைகளை ஈண்டு உணர்த்தி நின்றன.

- - உள்ளத்தைப் பண்படுத்தி உயர்ந்த உறுதி கலங்களை அருளி வருதலால் கல்வி.ந்ால் உயிர்க்கு உறுதித் துணையாய் உரிமை சுரந்துளது. அதன் உதவியால் அறிவு பெருகுகிறது.

அால் என்பது என்ன? அதன் சால்பு யாது அதனல் வரும் பயன்கள் யாவை? அதனை ஆக்கியருள்பவர்எத்தகைய கில்ேயினர்? என்பதை இங்கே அறிய கேர்ந்துள்ளோம்.

மேலோர்களுடைய எண்ணங்களே நூல்களாய் விளைந்து வந்துள் ளன. உயர்ந்த பண்பாடுகள் அமைந்த சிறந்த மேதைகளிடமிருந்தே மகிங்லங்கள் சுரந்து உலகம் கலமுற நூல்கள் வெளி வந்திருக்கின்றன. நல்ல அறிவிலிருந்து ஊறி. வந்துள்ளமையால் உயிர்களுக்கு உறுதி நலங்களை அருளி அால்கள் உவகை புரிந்து வருகின் றன. பயிர்களுக்கு வான மழை போல் உயிர்களுக்கு ஞான கால்கள் நலம்பல சுரந்து அருளுகின்றன. உணர்வின் சுவைகளாய் உவகை விளைத்து வருதலால் அவை உயர் போகங்களாய் கின்றன. அவற்றின் போதனைகள் புனிதமாய் இனிமை நிறைந்து மிளிர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/22&oldid=551948" இலிருந்து மீள்விக்கப்பட்டது