பக்கம்:கல்வி நிலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கல்வி கி 2ல

கண் இழந்த குருடன்போல் பரிதாபநிலையில் அவன் வறிதே இழிந்து போகின்ருன். அப் போக்கு புலேயாய் கின்றது.

கல்வி நலம் தோய்ந்து மேலோர்களுடைய அறிவு கலங் கள் நால்களாய் வந்துள்ளமையால் அவை, மனித சமுதா யத்துக்குச் சால்பான துணைகளாம். தம்மோடு உரிமை யாய்ப் பயில்கின்றவர்களுக்கு உள்ளத்தெளிவும் உணர்வு நலனும் உவகை வளமும் உறு தி கிலையும் உதவி வ்ாலால் அால்கள் புனிதமான இனிய துணைகளாய் மருவி புள்ளன.

நல்ல நால்களைப் படிக்கும்பொழுது உள்ளம் அகில் ஊடுருவிப் புகுந்து பொருள் கலங்களை உவந்து துகர்கின் றது; நகரவே அயலான மயல்கள் அகலுகின்றன; கவலை கள் ஒழிகின்றன. விளக்குப் புக இருள் மாய்ந்தது போல் கல்வி நூல் புக மருள் மாய்கிறது. மதிநலம் பெருகி விகி முறைகள் தெளிந்து அதிசய கலங்கள் மருவி வருகின்றன.

உள்ளக் கவலை ஒழியும் உயரின்ப வெள்ளம் பெருகி விரியுமே---தெள்ளிய - நூல் ஒன்று கைஏந்தி நோக்கின் அதன்துணை போல் ஒன்றிங் குண்டோ புகல்? என்ற க்னல்அதன் தகவும் தன்மையும் கன்கு அறியலாகும். அால்கோக்கு மேலான நோக்குகளை விளைத்து அருளுகிறது. அறிவின் சுவையாய் அமைக் இருக் தலால் கா வி ன் .துகர்வு ஆன்ம போகமாய் மேன்மை சுரங்துள்ளது. பால், கேன் முதலியன இனிய சுவை புடையனவே ஆயினும் காலின் சுவைபோல் அவை மேலான நிலையை விளைத்தருளா. நாவில் உண்டவுடனே அவை உருக்குலைந்து-ஒழி ந்துபோம்; அாலின் போகம் உள்ளம் கோய்ந்து உணரும்தோஅம் உலவா இன்பம் சுரங்து நிலையாக ஒங்கிவரும். பருகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/40&oldid=551966" இலிருந்து மீள்விக்கப்பட்டது