பக்கம்:கல்வி நிலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

載

3. க ல் வி 49

வன் இளமையிலிருந்தே காலறிவோடு கோய்ந்து வளர்க்க வரவேண்டும்; அவ்வாறு வரின் உயர்ந்த மனிதனய் அவன் ஒளிபுரிந்து விளங்குவான் என்னும் உண்மையை இந்த அரச குமாரன் சரிகம் இங்கே நன்கு அறிவுறுத்தி யுள்ளது.

  • இளமையில் கல்.’

என ஒளவையார் இவ்வாறு அருளியது பாலப் பரு வத்துக்கும் நூலறிவுக்கும் உள்ள தொடர்பை தனித்து உணரச் செய்தது. மானச தத்துவம் இதில் மருவியுள்ளது.

குழந்தை உள்ளம் சஞ்சலம் இல்லாதது; உல்லாசமான சுறு சுறுப்புள்ளது; மாசு படியாதது; தன்பால் படிந்ததை கன்கு பற்றிக் கொளளும் பெற்றி வாய்ந்தது; ஆதலால் இளமைப் பருவம் கல்விக்கு வளமாய் அமைந்து வந்தது.

அழுக்குப் படியாத கண்ணுடியில் உருவங்கள் தெளி வாகத் தோன்.அகல் போல் இழுக்குப் படியாத இளைஞர் உள்ளங்களில் எழுத்தறிவு அழுத்தமாகப் பதியும்; அப்பதிவு மதிநலம் காந்து மாண்பு புரிந்து அதிசய நிலையில் வளர்ந்து வரும்.அவ்வாவால்அரிய பலகலங்கள் இனிது விளைகின்றன. இளமைப் பருவத்தைக் கல்வியில் கழித்தவன் நல்ல அறிவாளியாய் உயர்ந்து வாழ்நாள் முழுவதும் தகுதியோடு வாழ நேர்கின்ருன்; அங்கனம் இளமையில் கல்லாதவன் மூடமாய் வளர்ந்து கிமிர்ந்து பீடையாய் வாழ்ந்து பிழையா

யிழிந்து எவ்வழியும் அவலமாய் அழிந்து போகின்ருன்.

'இளமையில் கல்லாதான் முப்பு இன்.ை” என்றது இனிமையை இழந்த அவ்வாழ்வின் இளிவைத் ք՝ ■ = - --- - , , = --- -- == தெளிவாக்கி நின்றது. கல்வி நலம் இல்லாமையால் அல்ல

T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/55&oldid=551981" இலிருந்து மீள்விக்கப்பட்டது