பக்கம்:கல்வி நிலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கல்வி நி 2ல

- - . . I * - To..." י ר இழிந்து உழலுவாய்! என இது உணர்த்தியுள்ளது. உண்மை கிலையை ஊன்றி ஈண்டு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

"ཧཱ་ཟ மனித வாழ்க்கைக்குச் செல்வமும் கல்வியும் உரிய அனேகளாயினும் முன்னதிலும்பின்னது தனிமைப்பேருய்த் தலைசிறந்துள்ளது. செல்வம் பிதிரார்ச்சிதமாப் பெறலாம் ஆதலால் அது இழிந்த பேருய் இசைத்து கின்றது. அபல்கா வருதலால் அது மயல் தந்து மரியாதையைப் பறித்து ஒரு மானக் கேடாய் மருவி யுளது. தான் ஈட்டியதே தன்னுடை யதாம்; பிறன் கந்தது எவ்வழியும் பிழைபாடு உடையதே. கல்வி சுயார்ச்சிகமாய் வருதலால் இது புனிதமான இனிய பேருய் அரிய ர்ேமைகளை விளக்கிப் பெரிய மகிமை

- ங் m m - களோடு பெருகி மிளிர்கிறது. ஞான சம்பத்து மான சம் பத்தாய் மருவி யுள்ளமையால் வானமும் வையமும் இதனை

வாழ்க்கி வருகின்றன. புனித வரவு புண்ணியப் பெரு ப்ப்

பொங்கி யாண்டும் கண்ணியங்களை அருளி மிளிர்கிறது.

  • Learning by study in ust be won, It was ne ver enta lle d from son t o sou.” (Gray

கல்வியைப் பரம்பரை உரிமையாக எவனும் பெற முடியாது; தனது சொந்தப் பயிற்சியினலேயே ஒருவனிடம் அது வந்து சேர்கிறது” என்னும் இது இங்கே சிங்கிக்கத் தக்கது. கல்விப் பேற்றின் மாட்சி காட்சிக்கு வந்துளது.

தன் முயற்சியால் அடைய வுரிய இனிய கல்வியை மணி தன் அடையானுயின் அவன் நெடிய மடையன் ஆகின் முன்; வறியனுயிருப்பதைவிட மடையகுயிருப்பது கொடிய இழிவாம். அந்த ஈன இழிவில் மான மனிதன் இழிந்து பட லாகாது; ஞானமுடையனுய் உயர்ந்து கலம்பல பெறவேண் டும்.கல்வி ஒன்ருல் எல்லாமேன்மைகளும் எதிர்வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/66&oldid=551992" இலிருந்து மீள்விக்கப்பட்டது