பக்கம்:கல்வி நிலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கல்வி கி 2ல

நந்தன் என்னும் உழவன் பெருஞ் செல்வன்; அவன் ஒருநாள் ஒரு பெரியவரைக் கண்டான்; உரிமையுடன் வனங் னென். அவர் அறிவுரைகள் கூறினர். பின்பு அவனது குடும்ப நிலைகளை விசாரித்தார்; மகனுடைய படிப்பைக் குறித்துக் கேட்டார். பையன் படிக்க வில்லை; இரண்டு எருமைகள் உள்ளன; அவற்றை மேய்த்துக் கொண்டிருக் கிருன்’ என்று அவ் வுழவன் உரைத்தான். அவ் வுரையைக் கேட்டதும் அப் பெரியவர் உள்ளம் வருக்கினர். மாட்டு மகனே!” என்று மறுகி இரங்கினர்; மீட்டும் அவனேப் பரிந்து பார்த்தார்: அப்பா! இரண்டு என்று இனி யாரிடமும்சொல் லாதே; உனக்கு மூன்று எருமைகள் இருக்கின்றன; நீ பெரிய பாக்கியவான்; போய் வா!' என்று வாய்மொழிங் தருளினர். அந்த வார்த்தை அவனுக்கு விழியைத் திறந்து வழியைக் காட்டியது. படியாமல் இருக்கலால் தன் மகனே எருமை மாடு என்று அப் பெரியவர் குறிப்பாக இகழ்ந்து உாைத்தார் என அவன் அறிந்து கொண்டான். மறுகாளே பையனைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்தான். சில காலத்துள் அவன் நன்கு படித்துத் தேர்ந்தான். சிறந்த அறிவாளியா யிருந்தமையால் அரசாங்கத்தில் ஒர் உயர்க்க பதவியும் கிடைத்தது. கல்வியறிவாலும் அதிகாக்காலும் கல்ல மதிப்பை அடைந்து அவன் எங்கும் செல்வாக்குடைய குய்ச் சிறந்து வந்தான். தன் மகன் கற்று மேன்மையும்அள் ளதை நினைந்து நினைந்து பெற்ற தந்தை பெரு மகிழ்ச்சி அடைந்தான். அவன் கல்வியாளனுய் உயர்ந்து வருதற்கு. நேர்ந்த காரணத்தை ஒரு நாள் அம் மைந்தனிடம் கங்கை உாைத்தான். அவ் வுரையைக் கேட்டு அவன் உள்ளம வியக் கான்; தன் நிலைமையை நினைந்து நெஞ்சம் இகைத்துகெடிது களித்தான். உடனே அதிகார முறையில் ஒர் உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/68&oldid=551994" இலிருந்து மீள்விக்கப்பட்டது