பக்கம்:கல்வி நிலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கல்வி கி ஜூல

யர் வேலை பார்த்துள்ளேன்; ஆற்றுக்கு அயலே யிருக்கும் ஊரில் போய்ப் பள்ளிக்கூடம் வைத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கலாம் என்று வந்தேன்; இடையே இந்த ஆபத்து நேர்ந்தது” என்று அம்முதியவன் மொழிந்தான். அப்படியானுல் என் வீட்டில் வந்திருந்து என் பையனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுங்கள் என்று அவன் விரும்பி வேண்டினன். அப்பொழுது அந்த இருவருக்கும் இடையே முறையாக நடந்த உரையாடல்கள் அயலே வருகின்றன.

+

வேதியன்:- நீ என்ன படித்திருக் கிருய்?

மேய்ப்பன்:- நான் ஒன்றும் படிக்க வில்லை. வேதியன்:- ஏன் படியாமல் நின்ருய்? மேய்ப்பன்:- என்னைப் படிக்க வைக்க வில்லை.

வேதியன்:- உன் தந்தை படித்திருக்கி முரச?

மேய்ப்பன்:- அவரும் படிக்க வில்லை.

வேதியன்:- உன் பாட்டன ராவது படித்துள் எாரா? மேய்ப்பன்:- அவருக்கும் படிப்புக் தெரியாது.

வேதியன்:- அப்படியாகுல். என்னை இந்த ஆற்.அ வெள் ளத்திலேயே தள்ளி விட்டுவிடு; அதுதான் நல்லது ஒல்லையில் செய்தருள். - - - ■ இந்தச் செல்லக் கேட்டதும் அக் மேய்ப்பன் இகைத்தான். காரணம் தெரியாமல் வியந்து விழித்தான்; ஆடுகளை ஒட்டிக்கொண்டு. 'ஊருக்குப் போம்ப்டி அவன்ை அம்மு தியவன் கயந்து வேண்டிஞ்ன்; அவ்: வேண்டுகோ ளின் ப்டியே அவன் அய்ல்ே இயல்பா கட்ந்து போஞ்ன்.

( ;

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/72&oldid=551998" இலிருந்து மீள்விக்கப்பட்டது