பக்கம்:கல்வி நிலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. க வி 85

வந்தது. அதனேடு உரிமையாய்ப் பழகி வருபவர் அரியபல 'இன்ப நிலைகளை அடைந்து மகிழ் கின்ருர். உலகிற்கு முன் மாதிரியாய் ஒருவன் உயர்ந்து வரவேண்டின் அவன் கலை ஞானத்தோடு கவியின் சுவைகளையும் நுகர்ந்து வரவேண் டும். கவிகள் அரிய பல காட்சிகளைக் காட்டி யருள்கின்றன.

கண்காணு மாந்தரையும் காணுத வேந்தரையும் விண்கா னரிய விதங்களையும்---மண்காணு மாட்சி களையும் மதிமுன் இனிதாகக் காட்சி யருளும் கவி.”

இன்னவாறு பல அதிசயக் காட்சிகளைக் காட்டி மனி தனுக்கு இன்ப கலங்களை ஊட்டிக் கவிகள் யாண்டும் இதம் புரிந்து வருகின்றன. கருதிக் காணுந்தோறும் அரிய சுவை களை யருளிப் பெரிய இன்பங்களை விளைத்து வருகிற இனிய -சிவ அமுகங்கள் என மேலோர்கள் இவற்றை வியந்து புகழ்ந் திருக்கின்றனர். வியப்பு நிலைகள் உவப்பில் வந்தன.

பயிர்களுக்கு நீர்போல் உயிர்களுக்குக் கவிகள் உறுதி புரிந்து வருதலால் சிவ கதிகள் என இவை மேவியுள்ளன. இராமன் வனவாசம் செய்ய நேர்ந்த போது பல மலைகளை -யும் வனங்களையும் கடந்து தென்திசை அடைந்து கோதாவரி கதியை வந்து கண்டான். அக்க வீரமூர்த்தி கேரே கண்ட

அங்கதியைக் குறித்து வந்துள்ள கவி அயலே வருகின்றது.

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தங்து புலத்திற் ருகி

அவியகத் துறைகள்,தாங்கி ஐந்திணை கெறி அள்ாவிச் -சவியுறத் தெளிந்து தண் என்று ஒழுக்கமும் தழுவிச் சான்றேர் கவிஎனக் கிடந்த கோதா வரியினை வீரா கண்டார். -

- (இராமா. ஆானிய, குர்ப்ப,1}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/91&oldid=552017" இலிருந்து மீள்விக்கப்பட்டது