பக்கம்:கல்வி நிலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. க வி 87

நீர்மையாய் இகம்புரிந்து பயிர்களை வளர்த்தருளுகிறது;அக ல்ை உயிர்கள் உவந்து வாழ்ந்து வர உலகம் செழித்து வரு கிறது. உலகத்தைப் புரந்து வருதலால் சிவககியாய்கின்றது. சான்ருேர் க வி மன்பதை எங்கும் இன்புற மருவி அன்பு அறிவு அமைதி முதலிய பண்புகளை வளர்த்து உயிர் களை உன்னதநிலையில் உயர்த்தி வருகிறது. தி உலகை ஒம்பி உறுதி புரி கிறது; கவி உயிர்களை ஒம்பி உயர்வு தருகிறது.

புற உலகிற்கு நீர் எப்படியோ அப்படியே அறிவுல கிற்குக் கவி அமைந்திருக்கிறது. நீர் ஒட்டம் இன்றேல் உலக ஒட்டம் இன்ரும்; அது ஒட உலகம் ஒடி வருகிறது. அதுபோல் கவி ஒழுக்கு உயிர் ஒழுக்குக்குக் காரணமாயுள் ளது; சிவகோடிகளுக்குச் சீவ நதி போல் கவி மேவி புள்ள மையால் அதன் நீர்மையும் சீர்மையும் நிலைமையும் தலைமை யும் நேரே கூர்மையாக காம் உணர்ந்து கொள்ளலாம்.

கோதாவரி நதிக்குக் கவியைக் கம்பர் உவமை கூறியது போல் வைகை நதிக்குக் கல்லாடரும் சொல்லியிருக்கிரு.ர். கவியின் நிலையைக் கவிஞர் சுவையாக் காட்டு கின்ருர்.

'நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர் ஈன்றசெங் கவிஎனத் தோன்றி நளிைபரந்து பாரிடை இன்பம் நீளிடைப் பயக்கும் பெருநீர் வையை வளைநீர்க் கூடல் -- உடலுயிர் என்ன உறை தரு நாயகன்.” (கல்லாடம்,2) கவியினது இயல்பையும், அதனை ஆக்கியருளும் கவிஞ எது உயர்வையும் இது காட்டியுளது. உடலில் உயிர்போல் மதுரையில் சோமசுந்தரக் கடவுள் உறைக் கிருக்கிருர். அக் தத் திவ்விய பதிக்கு வையை நதி செவ்விய கவிபோல் கிர்ேமை சுரங்து சீர்மை புரிந் துள்ளது எனக் கவி குறித்தி ருக்கும் குறிப்பு இங்கே கூர்ந்து ஒர்ந்து சிங்கிக்க வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/93&oldid=552019" இலிருந்து மீள்விக்கப்பட்டது