உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகட்கு 8 முன், ஐந்து ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்தரம் வந்ததென்று ..........GT GOT M டி. கே. பட்டம் மாள் பாட, பேபி கமலா அயிநயம்பிடித்து ஆட ஆரம்பித்ததே ஆனந்த சுதந்திரம் அன்று முதல் இன்று வரை இந்த ஆட்சியாளர்கள் செய்தது என்ன ? சாதித்ததுதான் என்ன ? அடக்கு முறையை அள்ளி அள்ளி வீசினர். இதை குறிப் பாக, புள்ளி விவரங்களுடன் விளக்கிக் கூற ஆசைப் படுகிறேன். ஐந்தாண்டு அகிம்சா மூர்த்திகள் ஆட்சிக் காலத்திலேதான் 1982 முறை துப்பாக்கிப் பிரயோ கம் நடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல 3784 பேர் சுட் டுக் கொல்லப்பட்டனர் பத்தாயிரம் பேருக்குமேல் படுகாயமடைந்தனர் சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர், காவற் கைதி களாக, அரசியல் கைதிகளாக. இத்துடன் அடங்க வில்லை. சிறையிலே அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளில் எண்பத்திரண்டு பேர் சிறைக்கம்பிகளுக் கிடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். or இவை எல்லாம் எங்கே நடந்தன? யார் இந்த ணவக்காரர்கள், ஐந்தாண்டுக்குள் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள்? ஹிட்லரா ? அல்ல அல்ல(முசோலனியா? இல்லவே இல்லை! பின் யார்? ஜார் மன்னனா ? கிடையாது. எல்லாம் அகிம்சையின் வழித்தோன்றல்கள் காந்தியாரின் பிரதம சீடர்கள் இன்றய ஆட்சிப் பீடத்திலே கொலு வீற்றிருக்கும் ம