பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 75

வந்து வழிபடறியே, உன் களுத்துக்குத் தீம்பு தேடிக் கறேன்’னு சொல்லாமலா போறேன் ?” என்னை உன்னிப் பாய்ப் பார்த்துக் கொண்டே, போன வாரத்திலிருந்து ஒரு கேஸ் அமர்க்களப் படுது தெரியுமா ?”

‘தெரியனுமா ?”

“ஆமா. ஏன்னா, நீவந்த திக்கிலிருந்துதான்’ கையை வீசினான். -

திரும்பிப்பார்த்தேன். இருள் சூழ்ந்து பெருகிக் கொண்டிருந்தது.

‘ஏட்டு, நான் வந்த திக்கு வடக்கு, அதுபோவுது காஷ்மீரம், கைலாசம் வரைக்கும் உன் கைவீச்சின் தாரா ளத்தைப் பார்த்தால்’’

ஒருமூச்சு அவனுக்கு வாங்கிற்று. P.C.433க்கு பேச்சில் சிலம்ப வி ைள ய ட் டு க் கு ம் வெகு துர தெரிந்தது.

“ஒரே ஒரு ஊரிலே-”என்று அடியெடுத்துக் கொடுத் தேன்.

“எடக் கெல்லாம் ேவ ண ம் எல்லாம் நம்ம

ஜூரிஸ்டிக்ஷன் தான்”

‘நம்மன்னா ? விளங்கல்லியே!”

போகப்போக விளங்கும். விளங்க வைக்கிறேன்.”

‘நீ சொல்லத்தானே வந்திருக்கே, சொல்லாமல் விடமாட்டே சொல்லு’

go. .

காதில் வாங்கிக் கொள்ளாது போல் பேசிக் கொண்டே போனான்.

“எதிருக்கெதிர் வீடு,ரொம்பநெருங்கிப் பளகினவங்க. உறவு மனுஷாள்னே வெச்சுக்கோ’

};

“வெச்சுக்கறேன். நீ சொல்றது கதையா, கேஸா?