பக்கம்:கழுதை அழுத கதை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ακσογ«ο&72 και?grgazσξ2ξgξζr«σαφή

ஊன் - புலால் : தசை - எகினம் - ஓதிமம் (அன்னப் பறவை) எக்களித்து - பெருமகிழ்ச்சி கொண்டு எத்து - வஞ்சகம்

6Trf, - நெருப்பு

என்பு - எலும்பு ஏகாலி - துணிவெளுப்பவர்

ஏதவுரை - துன்ப உரை

ஏந்துகள் - ஏற்பான அமைப்புகள் (வசதிகள்) ஏமநெறி - பாதுகாப்பான வழி

ஏய்ந்த - பொருந்திய ஏலவில்லை - இயலவில்லை

ஏலாத - பொருந்தாத ஏறெடுத்து - நிமிர்ந்து

கங்குல் - இரவு கடைத்தலை - தலைவாயில்

கல் - வழித்தொலைவு (நீட்டளளவை) கவளம் - ஒருவாய்ச் சோறு

களிறு - ஆண் யானை

கற்கடின - கல்போலும் கடினமான கனகணக்க - மிகவும் கனமாக

கன்னம் - துளை

காணி - விளைநிலம்

காலும் - வெளிப்படுத்தும் கால்வாங்க - அடியெடுக்க . காவு - கொலையுணவு (பலி) கிஞ்சித்தும் - சிறிதளவும் கிளந்தது - கூறியது

f79.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/220&oldid=666433" இலிருந்து மீள்விக்கப்பட்டது