பக்கம்:கவிகளின் காட்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தாய் மொழி 9 பல கலைகள் கிறைக்கது. சிறக்க இலக்கணங்களை யுடையது. இயல்பான எளிய ஒலிகள் இசைந்தது; தெளிவான மொழி வளங்கள் கோப்க்க து: விழுமிய மேன்மைகள் வாய்ந்தது. இனிய நீர்மைகளோடு யாண்டும் சீர்மையாய் இயங்கி வருவது. இனிமை நயம் இயல்பான சுவையாப் விளேக்கது. இனிமையும் ர்ேமையும் தமிழ்ளனல் ஆகும். (பிங்கலங்தை) கமிழைக் குறித்துப் பிங்கல முனிவர் இங்கனம் விளக்கியிருக்கிருா. இனிமையும், நீர்மையும் தமிழ் என்றது அகன் இயல்பையும் உயர்வையும் ஒர்க்க கொள்ள வந்தது. மொழியின் பேரைக்கொண்டு அகன் சீரையும் சிறப்பையும் கெளிவையும் கண்டு கொள்ளும்படி இது காட்டியுள்ளது. தமிழ் தழிய சாயலவர். (சிந்தாமணி, சுர 82) அழகிய இனிய மகளிரைத் திருத்தக்க தேவர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். இனிமை என்னும் பொருளில் தமிழ் இங்கே கெழுமி வந்த இதன் வளமையைத் தலக்கியுளது. இன் தமிழ் இயற்கை இன்பம். (சிங்தாமணி 2065) கக்கருவ போகக்கை இக்கவாறு இது குறித்துள்ளது. செங்கமிழ், பைங்கமிழ், கண்கமிழ், இன்தமிழ், ♔Tബ് இன்னவாறு செம்மை இளமை கண்மை இனிமை முதலிய சீர்மைகளால் தமிழை விசேடித் து வருவது பழமையிலிருக் தே கிழமையான மரபாப் வளமை கோப்க்க வந்துள்ளது. தளளாப் பொருள் இயல்பின் தண்தமிழாய் வந்திலார் கொளளார். இக் குன று பயன். (பரிபாடல ச1 காக்கருவ இன் பக்கை அனுபவிக்க உரியாரைக் குன்றம் பூதனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் குறித்திருக்