பக்கம்:கவிகளின் காட்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 25 50 40 7 இசை இசைத்தது 117 சாதி வானவர் தம்பெரு மானை வேத விச்சையை விடையுடை அண்ணலே ஒத வண்ணனே உலகத்து ஒருவனை நாதன் ஆகிய நன்னெறிப் பொருளினை மாலை தான எரி மயானத்து ஆடியை வேலை நஞ்சினை மிக அமுது ஆக்கியை வேத வேள்வியை விண்ணவர் தலைவனை ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனே ஆயிர நூறுக்கு அறிவரி யானையை உருவு தந்த பிறையணி சடையனே மாசறு சோதியை மலேமகள் கொழுநன கூரிய மழுவனைக் கொலற்கருங் காலனைச் சிரிய அடியாற் செற்றருள் சிவனே பூதிப் பையனைப் புண்ணிய மூர்த்தியை பிடுடை யாற்றைப் பிராணி தலைவனே தேடிய இருவர் தேடரும் பெருமையை டிேய கிமலனை நிறைமறைப் பொருளினே ஈசனே இறைவனை ஈறில் பெருமையை நேசனே கினைப்பவர் நெஞசத் துள்ளன தாதணி மல்ரனே தருமனே பிரமனே காதணி குழையனே களிற்றின் உரியனே சூழ்சடைப் புனலனே சுந்தர விடங்கனே தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனே வித்தக விதியனே கித்திய நிதியனே தி.தமர் செய்கைத் திரிபுரம் எரித்தனே பிரமன் பெருந்தலே கிறைய தாகக் கருமன் செந்நீர் கபாலம் கிறைத்தனை கிறைத்த கபாலச் செக்ர்ே கின்றும் உறைத்த உருவார் ஐயனேத் தோற்றினே தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த