பக்கம்:கவிகளின் காட்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L 24 கவிகளின் காட்சி எங்கும் உள்ள இறைவன் புலவய்ைச் சங்கம் ஏறித் தலைமை நிலைமையில் தங்கி நின்று தமிழை வளர்த்த ளான் இங்கி தன்வழி ஈசன் ஒளியதே. இந் நூலின் தொகைக் குறிப்பு. உணர்வின் ஒளி மொழி; அகனல் மனித மரபு உயர்க் தள்ளது; வாய்மொழி அவரவர்க்குக் தாய்மொழி; உலகில் வழங்கி வரும் மொழிகள் பல; அவற்றுள் நமது தாய் மொழி தமிழ்; இது பழமையும் தலைமையும் விழுமிய நிலைமை யும் உடையது; பாண்டிய மன்னர் ஈண்டிய ஆர்வமாய் நீண்ட காலம் கெடிது போற்றி வந்தது; மூன்று சங்கங்க ளும் ஆன்ற மகிமையோடு அமைந்திருந்தன; நாட்டிலிருந்த பேரறிஞர்கள் யாவரும் அவற்றில் கூட்டமாய்க் கூடியிருங் தனர்; சிவபெருமானும் முருகவேளும் அங்கே தலைமைப் புலவர்களாய் அமர்ந்து சங்கப் புலவர்களுக்கு என்றும் அருள் புரிந்து வந்தனர். கண்ணுதல் கடவுள் அருவமா யிருந்து அருள் செய்ததோடு அமையாமல் நேரே அரசன் ஆகவும் தோன்றி மதுரையிலிருந்து சமிழை ஆதரித்து வங் தார். ஆதி முதல் சங்கங்களில் கலைமைப் புலமையில் நிலவி கின்ற இறைவன் புலவர்கள் பால் போருளுடையராப்ப் பல அதிசயங்களை ஆற்றியருளினர். இறையனர் அகப்பொருள் எனத் தம் பெயரால் ஒர் இலக்கண நூலும் இயற்றினர். சுவையான சில கவிகளும் செய்தார். செந்தமிழையும் புல வர்களையும் பாண்டிய மன்னர்களையும் நீண்ட கருணையோடு யாண்டும் பேணி ஆண்டவன் அருள் புரிந்துள்ளார். அந்த உண்மைகளை ஒரளவு இக்க நூலால் ஒர்ந்து கொள்ளலாம். یا حتیلای قاتی تعیت