பக்கம்:கவிகளின் காட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவிகளின் காட்சி மாணிக்க வாசகர் இவ்வாறு நாட்டுரிமையோடு ஈசனை உவந்து துதித்திருக்கிரு.ர். காண முடியாத கடவுளேக் கருதி வழிபடும் பொழுது காம் கண்ட நாடு மொழிகளோடு ஈடுபடுத்தி உரிமையுடன் அன்பர்கள் பெருமையாப்ப் பாடு கின்றனர். சார்ந்த சார்புகள் சேர்ந்து வருகின்றன. அம்மையே அப்பா என்று இறைவனை ஆர்வத் தோடு அழைப்பது தம்மைப் பெற்ற காப் கங்தையர் பால் சேர்ந்த தாய அன்புரிமையைத் தலக்கியுள்ளது. அனுபவ அறிவு இயல்பாகவே இனிமை சுரங்து தனியே வெளிவருகிறது. அனுமான நிலையில் மனிதன் அரிய பல உண்மைகளை எளிதே தெரிய சேர்கிருன். யாரும் நேரே காணுத ஒரு பரம் பொ ருள் அதிசய நிலையில் உண்டு என்பதை உலகம் முதலிய காட்சிகள் நிலையான சாட்சிகளாப் யாண்டும் நிலைத்து கின்று என்றும் தெளிவா விளக்கிக் கொண்டிருக்கின்றன உலக கிலே. உலக நிலை பல படியாக நிலவியுள்ளது. அதன் வகையும் தொகையும் வரம்பிடலரியன. கருதியுணருங் தோறும் வியப் பும் விம்முகமும் பெருகி வருகின்றன. அலை எறி கடல்களும் கிலை தெரி மலைகளும் இலை செறி பொழில்களும் பலவகை உயிர்களும் நிலைபெற நிலையமாய் நிலைத்து வருதலால் நிலம் என ஒரு பெயர் தழைத்து வந்தது. இதன் விளைவும் கழைவும் வியத்தகு நிலையின. வையக நிலை வானக வரவாயுள்ளது. உலகம் பூமி மாநிலம் மகிதலம் முதலிய பொருள்கள் யாவும் காரணங்களில் கனிந்து வந்துள்ளன. அளவிடலரிய அதிசயங்களை யுடையதாப்ப் பழமை படிந்து, வளமை -சுரந்து, கிழமை தவழ்ந்து, புதுமை பொலிக் து, பெருமை