பக்கம்:கவிகளின் காட்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இறையனர் 3: அகலத்து அரும்பிக் குவி இக் கஞன்ற 5 வார்பயன் கிறைத்த இருதனம் சிவன வானிர் தலைப்பட்டு ஒருபிறைக் கண்ணிகொள் பாசடை முக்கட் பசுங்கொடி கிளேத்திங்கு ஆலவாய்ச் செய்க்கண் அமர்செங் கரும்பு தன) அது அருள்விளேவில் ததும்பின இரண்டே, 10 சாறு சுவைஎனக் கூறகின்று இட்ட ஆரியம் திங் தமிழ் என மர்ை அவையே ஒரிரு மகாரின் பேறுகண்டு அவற்றுள் கன்னியங் தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய்!” (பொய்கையார்) இதில் வந்துள்ள உருவக நிலைகளை ஊன்றி உணர்பவர் அரிய பல உண்மைகளை ஒர்ந்த தெளிவர். கலையின் சுவை யில் அறிவு மனம் கமழ்ந்து இனிய குணம்பெருகி வருகிறது. பசுங்கொடி படர்ந்த ஒரு செங்கரும்பு மதுரை வயலில் வளர்ந்து கின்றது; அதிலிருந்த பாகு பாகமாய் வெளியே வந்தது; சாறும், சுவையுமாப் அது வேறு பிரித்தது; முன்னது ஆரியம்; பின்னது தமிழ்; இக்க இனிய மொழி யின் சுவையை நுகர்ந்து உவகை மீதார்க்கமையால் இதனை யே இரவும் பகலும் பிரியாமல் மருவி இன்ப நுகர்வில் திளைத்து இறைவன் களித்துள்ளான் என இது கெளித்துள் ளது. இதில்குறித்துள்ள குறிப்புகள்கூர்ந்துசிந்திக்கத்தக்கன். விரிந்து பரந்துள்ள இக்க நாவலந் தீவில் இரண்டு மொழிகளே தலே சிறந்துள்ளன. அவை ஆரியம், தமிழ் எனப் பேர் இசைந்திருக்கின்றன. நூலறிவு கோய்ந்த மொழிகள் யாவும் வாலறிவனுடையன ஆதலால் மொழி. களுக்கு அவனே மூலமுதல்; அக்க முதல்வன் தமிழையே தன் சொந்த உரிமையாக முக்க வைத்துச் சிக்தை மகிழ்க் - 3