பக்கம்:கவிகளின் காட்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இறையனர் 39 பதியாப் வந்த மதரையில் பிரியமாப் மருவியிருக்க அரிய பல அதிசய ஆடல்களைச் செய்துள்ளான்; தெய்வீகமான அந்த உண்மைகளை இவை சுவையாக் காட்டியுள்ளன. கலை பறிவோடு கலந்து வந்துள்ள கிலைகளை ஒர்ந்த உணர்பவர் உண்மைகளைத் தேர்ந்து உள்ளம் உவக்து வியந்து திகழ்வர். 'விண்ணுலகில் இந்திரன் பிரமா முதலானவர்களுக்குப் பெரிய அரச பதவிகளே நல்கி அருளுகிறநீ இம் மண்ணுலகில் வந்து ஒரு பெண்ணா சியிடம் அரசைப் பெற்றுப் பாண்டி காட்டை ஆண்டனையே ஆண்டவா! உ னத செயல்கள் யாவும் விகித்திர விநோதங்களா யுள்ளன; அற்புகமான கற்பக மலர்களைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டு அற்பமான வேப்பம் பூ மாலையைச் சூடிக் கொண்டாப், இடிக்கொடி அன்னக் கொடி கருடக் கொடிகளைத் திருமால் முதலான வர்களுக்கு அளித்தரீ மீனக் கொடியை எடுத்தக் கொண் டாப், வேதங்களைக் குதிரைகளாக வுடைய மிருகங்களைப் பரிகளாக மருவி கின்ருய், கங்கை நதியைக் கலையிலுடைய கீ அதை ஒதுக்கி வைகை நதியை உரிமையாப் படிங் காப்; வேத கீதங்களைக் கேட்டு மகிழ்க்க நீ இனிய தமிழின் சுவை களை மிகவும் விரும்பி நுகர்க்க மகிழ்க் காப்; பிட்டுக்கு மண் சுமந்தாய்; வளையல் விற்ருப்: வலையனப் மீன் பிடித்து ஒரு வலைச்சியை மணக் காப்! என்னே உன் திருவிளையாடல்!” என்று இந் நூலாசிரியர் ஈசகுேடு பாச உறவு கொண்டா டிப் பேசியிருக்கும் அன்புரிமைகள் இ ன் ப கலங்களை வினைத்து வருகின்றன. குறித்துள்ள குறிப்புகளைக் கூர்க்க நோக்கிப் பொருள் நிலைகளை ஒர்ந்து கொள்ள வேண்டும். புத்தமுதம் வழிந்து ஒழுகும் தீக் தமிழின் மழலை செவி மடுத்தனையே!