பக்கம்:கவிகளின் காட்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- a - 6 இடைக்காடர்க்கு இசைந்தது 89 செய்ய நேர்ந்தமையால் பெரிய துயரங்களே அனுபவிக்க நேர்ந்தான். நல்ல மனம் கொந்ததால் அல்லல்கள் மூண்டன. மன்னன் பிழை மன்னுயிர்க் இகல்லாம் இன்னலாப் --- -- H 語 -- a lot. எழுநதது. மதுரைமா நகர் மதுரம் இழக.சி மறுகியிருந்தது. தனது குலதெய்வம் குடிவாங்கிப் போனமையால் இக் குலமகன் குலை தடித்து கிலைகுலைந்து செடி தி பதைத்து அழுதான். அழிதுயரங்கள் யாண்டும் நீண்டு விரிக்கன. புலமை என்பது தலைமையான் அறிவு ஆதலால் அதனை என்றும் தனக்குக் தனி யுரிமையாகவுடை" பரமன் அந்த கிலைமையை இங்கே உலகம் அறிய -னர்த்தி யருளின்ை. மேலான நூலறிவோடு நிலையான வாலறிவு பாண்டும் தொலையாக தொடர்பு உடைய து; ஆகவே அந்த நூலறிவ ளுேடு தொடர்ந்து இந்த வாலறிவனும் உறவுரிமையாப்ப் போக நேர்ந்தான். ஆண்டவன் போன தி அதிசயமானது. H H = ■ - து இடைக்காடனேடு இனமாய்ச் ச Go]) L ЭБ ЭБ ПТ L 6UT சடையாமல் போயிருப்பத படைக் காடஇன் பாண்டிய னுக்கு நீண்டதுயரமாய்ப் படர்க்க கெடிது ஓங்கி கின்றது. கவிராசரை மதித்தவரும் அளவே புவிராசர் செழித்த வருவர்; மதிகெட்டு மதியாமல் கின்ருல் அவர் பதிகெட்டுப் பாழாப் அழிவர் என்பதை இச் செழியன் ஈண்டு 3كمهgلكر தெரிய விளக்கினன். தெய்வமும் தெளித்த நின்றது. சிறந்த கற்புடைய மகளிர்க்குக் தேவரும் எவல் செப் வர்; அவர் வாப் திறந்த 'மழையே! பெப்’ என்ருல் அது -உடனே பெப்.கவிடும்; உயர்ந்த கற்புடைய கவிஞர்க்கு அற்புத மூர்த்தியான கடவுளும் உறவுரிமையாப் கின்று உதவி புரியும். மகவைப்போல் لاسکاریهای توی பரன் பேணுகிருன். o