பக்கம்:கவிகளின் காட்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அதிகாரம். இசை இசைத்தது. இறைவன் மூன்று சங்கங்களிலிருந்து மொழியை ஆக சித்தது போல் மூவகையான தமிழையும் ஆகளித்துள்ளார். இயல் இசை நாடகம் எனக் கமிழ் மூன்று பிரிவுகளையுடை யது. மனம் மொழி மெய் என முறையே இவை மருவி யுள்ளன. நாடகக் கலையைப் பாமன் ஆகளித்திருப்பதை ஆடகி மன் றம் அறிவித் து விT . கூத்தப் பெருமான், அற்புதக் கூத்தன், ஆடலரசு, நடராசன் என்னும் போல் நாடகம் இறைவனுல் பீடு பெற்றுள்ளமை கெரிய கின்றது. இறையனர் அகப் பொருள் முதலிய இலக்கண நூல் தளால் இயலை வளர்த்துள்ளமை அறியல rம். மாகேசுரம் என்னும் அரிய இயல் நூல் முதல் சங்க கதில முதல்வல்ை செய்யப் பெற்றிருக்கது. அது முகல் ஊழியில் சேர்ந்த பிரள யத்தால் மறைந்து போயது. இசை துணுக்கம் என்னும் அநூல் இசையைச் சுவை செய்து வந்தது; அதுவும் ஆயுேள் ஆழ்ந்த போயது. போயினும் வாயிகுல் இசையை வையம் உய்யச் செய்து அதன் தெய்வ நீமையைத் அலக்கியிருக்கிரு.ர். சாம கானப் பிரியன் என்னும் பேர் இவர்க்கு என்றும் உரிமையாய் அமைந்துள்ளது. இயலில் உயர்த்து, இசையில் ஒறந்து, நாடகத்தில் தேர்ந்து எவ்வழியும் திவ்விய கிலேயில் ஆண்டவன் அருளாடல் புரிந்து வருகிரு.ர். முக்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக் கவிகளுக் கெல்லாம் ..இவ்வித்தகர் கித்திய சத்தராப் கெடித கிலவி கிற்கின்ருர். இயலாளரை உரிமையோடு பாதுகாத்த வந்ததுபோல் இசையாளரையும் பெருமான் ஆகரித்து அருளியிருக்கிரு.ர். 7