பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைப்பட்ட உள்ளம் i5 கழைபா டிரங்கப் பல்லியம் சுறங்க ஆடுமகள் நடந்த கொடும்பு நோன்கயிற்று அதவத் தீங்க ணீ யன்ன செம்முகத் துய்த்தலே மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்க ணிரும்பொறை யேறிவிசைத் தெழுந்து குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்.அக் குன்றகத் ததுவே கொழுமிகளச் சீறுர் றுே ரோளே நறுமயிர்க் கொடிச்சி; கொடிச்சி கையகத் ததுவே: பிறர் விடுத்தற் காகா பிணித்தது.என் நெஞ்சே." (கழை குழல் வாத்தியம்: பல்லியம் . பல வாத்தியங் கள்; கறங்க - ஒலிக்க; கொடும்புரி - மு.மக்குண்ட புரி, துய்த்தல் - பஞ்சுபோன்ற த;ை துய் - பஞ்சு வன்பறழ் வலிய குட்டி; குறக்குறுமாக்கள் - குற வரின் சிறுவர்கள்; காறுமயிர் - ஈ.ரமணங்கமழும் கூந்தல்; கொடிச்சி - மலைகாட்டுப் பெண்; பிணித்தபிணிப்புண்ட) பாடல் பாடினவர் அம்பலவர்ை என்sp சங்ககாலப் புலவர். பாட்டைப் படித்துச் சுவைத்த அக்கால மக்கள் குரங்குக் குட்டியின் ஆட்டத்திற்குத் தகுந்தாற்போல தாளங் கொட்டிய குன்றவாணச் சிறுவர்களை மறக்கவில்லை; கொட்டிய செயல் அவர் நெஞ்சை விட்டு அகல வில்லை; கொட்டு என்ற சொல் அவர் உள்ளத்தைப் பிணித்து நின்றது. ஆகவே, அவர்கள் இப்பாடல் பாடிய சங்கப்புலவரைக் கொட்டம் பலவனுர்’ என்ற பெயரால் அழைத்து வரலாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/33&oldid=781651" இலிருந்து மீள்விக்கப்பட்டது