பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இதில் காந்தாரி!-கால் முளைத்த கற்பு நெறி! என்ற தொடர் காவியம் முழுதும் வீசும் ஒளிவிளக்கு! 14. குந்தி: இவளது அறிமுகம் தலையைச்சுற்றி வளைத்து கையால் மூக்கைத் தொடுவது போல் அமைகின்றது! அவன் ஆயர்குலத்து அரசு; அனைத்து யாதவர்க்கும் அருள் நிழல் பரப்பும் ஆல், வணகணாளாககு வாய் கசக்கும் வேம்பு; உழுவலன்பர்க்கு உள்நாக்கினிக்கும் மா; வெருவலர்க்கு வேங்கை; விருந்தினர்க்கு வாழை! -拳参拳-●●é-●参争*-* ஏத்தும் புனிதன்! அந்த அரசனின் பெயர்சூரன்!-மயிற் பீலியைச் சூடும் பரந்தாமன் கண்ணன்-அவன் பேரன் ! கோமகன் சூரனுக்கு-ஒரு குலக்கொடி உண்டு;