பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு உமிழ்நீர் போல்ஒட்டியிருக்கும்! இவை இரண்டையும்-அவர் எப்போது எவர்மீது துப்புவார் எனச் செப்புதல் சிரமம்; அதற்குத் தப்பிப்பதும்தப்பிக்காததும்அவரவர் கருமம்! அத்தகு- - அறநெருப்பை-தன் அரண்மனையில்அதிதியாக ஏற்றதில். குந்தி போஜனுக்குகுதுகலம் பாதி; கோபம்தலையெடுக்குமோ?-எனக் குலை நடுக்கம் பாதி! (1-பக்:86-87) குற்றமற்ற முனிவர்க்குகுற்றேவல் செய்தாள்குந்தி!-காலடியிலேயே குந்தி! அவர் போகுமிடமெல்லாம்போனாள்பாதரட்சை போல், பகற் பொழுதை விடாதுபின்பற்றும் சாயரட்சை போல்!