பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 145 பின்னாளில்-அவரே பிரகஸ்பதி ஆனார்! காசிய முனிவரிடம்-தான் கற்றறிந்து. மனுதாததைதனு தாமததை தன் கன்றுக்கு-அவர் கற்பித்தார்; மகனின் புத்திகூர்மை கண்டு-மனம் UshusläSTi! (I-Lá-195-98) --- *---> இதற்கு முன்னர் பிறிதோர் இடத்தில் கவிஞர் வாலி கிருபனின் சகோதரிகிருபையை.... பின்னாளில்-மணம் புரிந்து கொண்டவன்வில்லாண்மை மிக்கவன்; வணங்கத் தக்கவன்! அவன்போல்ஆருமில்லை. பாணம் எய்வதில்வாணன்! அவன்முன்வில்லெடுப்பவன்வீனன்! வில்புகழ் வீரருள்-அத்தகு தொல்புகழ் வாய்ந்த-அந்தத் தூயவன் திருநாமம்துரோணன்! (I-பக்195) என்று அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு அறிமுகங்களும் துரோணனை இன்னான் என்று புரிந்துகொள்ளுகின்றோம்.