பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு "இடிம்பன்! என்றோர்இராக்கதன் இருந்தான்; நாஉலர்ந்தால்-அவன் உதிரம் அல்லாதுஉதகம் அருந்தான்! அந்த வலலரககன வாய்-கண வாய்; வனவிலங்குகளைவேக வைக்கும்-காள வாய்! பாதாதிகேசம்பீதி உண்டாக்கும்பூதாகாரம்: கோரமுகம்; கோரைப் பல்; குரல் கர்ண கடுரம்! பட்சிகள் பெரிதாயிருப்பின்பட்சிப்பான்; பட்சிகள் சிறிதாயிருப்பின்ரட்சிப்பான். மரக் கொம்புமேல்-மணிச் செப்புபோல். ராக்குருவி உட்கார்ந்தால்ரசிப்பான்; ராசாளி உட்கார்ந்தால்புசிப்பான்! சிகையும்சிலிர்த்த மீசையும்