பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவன்மூவகை மலங்களின் மொத்தக் கலவை (1-பக். 165) கூனியும் கலவையும் உருவகங்கள். இவை சகுனியை மானசீகமாக முன்னிருத்துகின்றன. வீமனின் பிரிவைக் கூற வந்த கவிஞர்! இங்குதாயின் கண்கள்துயிலாடையைப் புனைந்தன, அங்குதனயனின் கண்கள் துயிலாடையைக் களைந்தன! (I-பக்.184) என் பார். துயிலாடை என்ற உருவகம் செயல்களைப் புரிவது அற்புதம்! இருவித கர்ணனது வள்ளண்மையைப் பற்றிக் கூறும் வாலியார், உதாரம்- அவன் உவந்து மணந்த & h! தீனர்களின்தரித்திர நோயைதீர்த்து வைக்கும்தந்வந்திரி! (1-பக். 214) என்பார். இதில் 'தாரம், தந்வந்திரி என்ற உருவகங்கள் கன்னனைக் காட்டி நிற்கின்றன. சந்தர்ப்பத்திற்குகேற்ற உருவகங்கள்!