பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சொற்களின் விளையாட்டில் நாம் ஈடுபட்டு மகிழ்கின் றோம். இத்துடன் இப்பகுதியை நிறுத்துவேன். நூலெங்கும் இத்தகைய தொடர்கள் மண்டியிட்டுக் கிடக்கின்றன. விரிவஞ்சி இப்பகுதியைத் தலைக் கட்டுகின்றேன். மேலும் வேண்டுவோர் வாலியாரின் நூலில் ஆழங்கால்பட்டுக் கண்டு தெளியலாம்.