பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வருணனை வளம் * 17 என்று தன்னைக் கோவர்த்தன மலையருகே கொண்டு போய் விடுமாறு வேண்டுகின்றாள். நம்மாழ்வார் கண்ணன் கோவர்த்தனத்தைக் குடை யாகப் பிடித்த நிகழ்ச்சியை, உண்ண வானவர்கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் வண்ண மால்வரையை எடுத்து மழை

        • wo ...................காத்ததும். எண்ணும் தோறும் என்நெஞ்சு எரிவாய்

கொழுந்து ஒக்கும் " என்ற பாசுரத்தில் ஆழங் கால் பட்டு அனல் வாய்ப்பட்ட மெழுகுபோல் உருகுகின்றார். திருவரங்கப் பெருமான்மீது மோகித்த நிலையில் ஆழ்வார் பாசுரம் தாய்ப் பாசுரமாக வடிவெடுக்கையில், கொழுந்து வானவர்கட்கு என்னும்; குன்று ஏந்தி கோநீரை காத்தவன் என்னும் " என்று மகள் அநுபவமாக வெளிப்படுவதை எண்ணி நாமும் அந்நிலையை எட்ட முயல்கின்றோம். (5) காம்யக வனம்: அந் - அடவியின் பெயர் காம்யக வனம்; அதைக் கண்டபின் மீளாதுகாண்போர் கவனம்; அங்குகாலையும் மாலையும்கேட்கலாம்-கருங் குயில்களின் கவனம்! 5 திருவாய் 5. 10: 5 6 திருவாய் 72; 8