பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 447 அந்தணனாயினும்-நீ அடைந்த அறிவுஅருளறறது:அனைததும தெய்வசித்தம்-எனத் தேராததால்-அது தெருளற்றது! பிறப்பால் நானொருபுளிஞன்; எனினும் தெய்வாதுக் கிரகத்தால்-நான் தெளிஞன் ! ‘இன்ன அம்பலம்; இன்ன பாத்திரம்; ஏற்று ஆடுக! என்கின்றான் தேவன்; ஏற்க மாட்டேன்என்பவன் யாவன்? அபிநயம் கழித்துஅரிதாரம்,அழித்து அதனுள் போய்அடங்குகிறது சீவன் ! என்தொழில் உன்தொழில்இதில் எங்கு வந்தது? நம்இச்சைப் பிரகாரமா?-நாம் இங்கு வந்தது? பின்- இந்தப் பிறப்பில் இறப்பில்பிழையோ சரியோ? நமக்கென்ன பங்கு வந்தது? 'முத்தொழில் புரியும்மூலம்தான்-ஒருவனை இத்தொழில் புரிக! என