பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 49 இசைகொண்ட இசைஇவனது இசை, இவன்இசைக்கு இசையும் எண்திசை! ம்! நாரத கானம்-கேட்டால் " நெகிழ்ந்து போகும்நிலம்; நீர்; வானம்! அடர்சடையில்ஆறுமுகம் காட்டும்அஞ்சுமுகத்தான் பிள்ளை-அந்த ஆறுமுகம்-வள்ளியின் அறிமுகம் பெற்றது-கோள் கூறுமுகம் கொண்ட-இந்த குணாளனால் தான்; எனினும்இந்தகுணாளன-எவாககும மணாளன் ஆகாதவன்; பலர்மணம் புரிய தூது போயும்தான் மன்மதனால் வேகாதவன்! (H- பக்14-15) அற்புதமான வருணனை ! இதில் நகைமுகன்நான்முகன், நெட்டெழுத்து-எட்டெழுத்து, தாள்மூட்டுகோள்மூட்டு, கலகப்பிரியன்-உலகப்பிரியன், சர்ப்பத்தில்கர்ப்பத்தில், மகதியாழ்-அகதியாழ், பொற்புள்ள-கற்புள்ள, ஆறுமுகம்-ஆறுமுகம்-அறிமுகம்-கோள் கூறும்முகம், மணாளன்-குணாளன் என்ற இணைகள் குறிப்பிடும் பொருள் நயம் ஆர அநுபவித்து மகிழத்தக்கவை. சில 10 நாரதகான சபை என்ற பெயரில் சென்னையில் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. அதில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் பலரால் நடைபெறும்.