உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சிலத்திரை

கவிஞாயிறு | வெள்ளிக் காசுகளில்

விலாசம் மாறுகின்ற : 鄒 புள்ளிகள் நடத்துவதோ

புதுக்கட்சி யாத்திரைகள்!

விக்கிர மாதித்திய வித்தைகளைப் பயின்றவர்கள் தக்க சமயத்தில் தான்கூடு பாய்கின்றார்!

காவலில் இவர்களைக் கட்டிவைத் திருந்தாலும் தாவலை மட்டும்நாம் தடுக்கவே முடியாது!

காலையில் ஒரு கட்சி

கடும்பகலில் மறுகட்சி, மாலையில் தனிக்கட்சி மறுபடியும் தாய்க்கட்சி!

இரவில் இவர்கட்சி இவருக்கே மறந்துவிடும் வரும்கனவில் இவர்காணும் வானவில்லில் நூறுநிறம்!