பக்கம்:கவிதை உள்ளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் எண்ணுபவர்க் கெண்ணியவாறெல்லாப் பொருள்களையும் கண்ணும் படியருளும் கற்றேவன்-கண்ணுன வள்ளி யுடனே வளர்தணிகை வாழுமவன் புள்ளி மயிலேறும் பொற்பாளன்.கள்ளமில்லா மெய்மைத் தவசியர்கள் மேவும் பெருகலத்தில் மெய்மை வழியளிக்கும் மேலான்ை-கை செய்து ஒன்றில் மனம்வைத்து ஒன்றில் செயல்வைத்து ஒன்றும் புரியாத ஊமர்க்கு-அன்று அருளும் முறைநீக்கி ஆணவத்தைப் போக்கித் தெருளும் வழிதருவான் செவ்வேள்-ஒருவா அறுமுகமாய்த் தோன்றிடுவன் அஞ்சலெனக் காட்டிப் பெருமுகமாய் ஆனந்தம் பெய்வன்-திருவனேய செல்வ முயர்ந்தோர்கள் செய்கை பெரிதாயின் நல்ல நலம்பலவும் காடுவிப்பன்-இல்லாது செல்வச் செருக்குடனே தீமை புரிவார்க்கு கில்லாத வாழ்வளிப்பன் நீணி நிலத்தே சொல்லானே என்தணிகை மன்னவனே எங்கும் கிறைந்தவனே உன் தலைவ ய்ைகின்ற உத்தமனப்-பன்னுதற்கு ஒண்னுமோ ஆகாது ஓங்காரத் துள்ளொளியாய் கண்ணுதலின் நெற்றிக்கண் தோன்றினன். எண்ணரியல் வாணவர்கள் ஏத்த வளர்சரவ ணத்தினிடை மோன உருவாக முன்னின்று-தாணுவாய் வந்த அடியார்க்கு வாழ்வளித்து இன்பநிலை தங்து தளைப்போற்ருத் தானவனே-சிங்தையிலே 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/40&oldid=783074" இலிருந்து மீள்விக்கப்பட்டது